எங்களுடைய பாடசாலைகளுக்கான அவரது திட்டமிட்ட வெட்டுக்களை நிறுத்துமாறு Ford க்குக் கூறுங்கள்.

கல்விக்கான நிதியுதவியை அடுத்த வருடம் குறைப்பதற்கு இந்த அரசாங்கம் திட்டமிடுவதாக கல்வி அமைச்சின் ஒரு குறிப்பு கல்விச் சபைகள் மற்றும் கல்வி பயிற்றுவிப்போருக்கு எச்சரிக்கை செய்கின்றது. 

பாடசாலைகளை மேலும் பாதுகாப்பாக வைத்திருக்கவும் மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்கவும், கல்வி பயிற்றுவிப்போர் மற்றும் குடும்பத்தினர் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்துகொண்டிருக்கின்றனர். இந்த மனுவில் கையொப்பமிடுங்கள். போகும் போக்கை மாற்றுமாறும் ஒன்ராறியோவில் அரசாங்கக் கல்வியின் பாதுகாப்பு மற்றும் தரத்திற்கு முன்னுரிமை கொடுக்குமாறும் Doug Ford க்குக் கூறுங்கள்.