பாதுகாப்பான பாடசாலைகளுக்காக முதலீடு செய்யுமாறு Doug Fordக்குக் கூறுங்கள்.

Fordஇன் அரசாங்கம் மருத்துவ நிபுணர்களது துறைசார் அறிவுரைகளைப் புறக்கணித்ததுடன் பல ஒன்ராறியோ சமூகங்களில் COVID-19 பரவுதலைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது.  மாதக்கணக்கான தாமதங்களும் அரைகுறை நடவடிக்கைகளும் நெருக்கடியை நீடிக்க வைத்ததுதான் மிச்சம், ஒன்ராறியோ அரசாங்கம் 

பின்வருவனவற்றைச் செய்யவேண்டிய தருணமிது:

● வகுப்புகளில் உள்ள மாணவர்களின் தொகையைக் குறைத்தல் 
காற்றோட்டத்தை மேம்படுத்துதல் 
பாடசாலைகளுக்கு CO2 monitors & HEPA filtersஐ வழங்குதல் 

இந்த மனுவில் கையொப்பமிடுங்கள், அத்துடன் பாடசாலைகளை மாணவர்களுக்கும் கல்வி பயிற்றுவிப்போருக்கும் பாதுகாப்பான இடமாக மாற்றுமாறு Doug Ford க்குக் கூறுங்கள்.